ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனோ மரணங்கள்

ஜேர்மனியில் கடந்த 24 மணித்தியாலத்தில் 20, 584 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 165 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ஜேர்மனியில் 72 இலட்சத்து 29 ஆயிரத்தை 374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 13 ஆயிரத்து 43 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது. ஜேர்மனியில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 6 இலட்சத்து 37 ஆயிரத்து 731 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், Covid-19 வைரஸ் தொற்றினால் … Continue reading ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனோ மரணங்கள்